மாற்றுத்திறனாளியான தனது காதலியை கடத்தி கொலை செய்த காதலன்!

ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண், ஒசூர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். அவரை முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(24) என்னும் இளைஞர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை … Continue reading மாற்றுத்திறனாளியான தனது காதலியை கடத்தி கொலை செய்த காதலன்!